Glossary entry

Tamil term or phrase:

திருமால் பள்ளிகொண்டருளும் இடம்

English translation:

The place (Sanctum Sanctorum) where lord Vishnu is seen in sleeping pose

Added to glossary by SeiTT
Oct 31, 2017 07:47
6 yrs ago
Tamil term

திருமால் பள்ளிகொண்டருளும் இடம்

Tamil to English Other Education / Pedagogy Indian Languages
Greetings

The above is offered as a definition of திருப்பி (which I thought simply meant "back" or "in return".
Please see:
https://ta.wiktionary.org/wiki/திருப்பி

But I can't make head or tail of திருமால் பள்ளிகொண்டருளும் இடம். Please advise me.

Best wishes, and many thanks,

Simon

Discussion

SeiTT (asker) Nov 2, 2017:
சங்கத் தமிழில் புறவடிவயியல் மிக்க நன்றி. இப்பொழுது சங்கத் தமிழில் புறவடிவயியல் சில நேரங்களில் வேறுபட்டதை பார்க்கிறேன்!
Gopinath Jambulingam Nov 1, 2017:
பள்ளு அல்லது பள் என்பது வினைச்சொல் அல்ல ’பள்ளி’ - 'Sleep' ( என்பது சங்கத் தமிழில் துயில் அல்லது உறக்கம் என்பதைக் குறிக்கும். இது பெயர்சொல் (NOUN). ‘பள்ளிகொள்’ 'என்பது வினைச்சொல் (VERB). Sleep off, Sleep in, Sleep out are 'Phrasal Verbs.'
https://www.macmillandictionary.com/dictionary/british/sleep...
SeiTT (asker) Nov 1, 2017:
பள்ளு or பள்? Many thanks - I've now located the verb பள்ளிகொள், meaning 'to sleep'. Does the first part of this compound word (பள்ளி) come from an old verb meaning "to sleep", then? I.e. was there a verb பள்ளு or பள்?

Proposed translations

14 mins
Selected

The place (Sanctum Sanctorum) where lord Vishnu is seen in sleeping pose

திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். சயனக் கோலத்தில் மூலவராக காட்சியளிக்கும் இவர் விஷ்ணு, கேசவன், பெருமாள் என்றும் அறியப்பெறுகிறார்.

--------------------------------------------------
Note added at 25 mins (2017-10-31 08:13:11 GMT)
--------------------------------------------------

பள்ளிக்கொண்டிருக்கிறார் என்றால் படுத்துக்கொண்டிருக்கிறார். சயன கோலத்தில் இருக்கிறார் என்றும் கூறலாம்.

பள்ளிக்கொண்டருளும் இடம் என்பது படுத்துக்கொண்டே அருள் பாலிக்கும் இடம் என்று பொருள்படும். உதாரணம்: திருப்பதி (பெருமாள், பள்ளிக்கொண்டருளும் தலங்களில் முக்கியமானது)

திருப்பதியில், திருமாலை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்காக பாடப்படும் பாடல்கள் ’ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’ என்றழைக்கப்படுகிறது.

Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "Many thanks, excellent as ever!"
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search