''...including but not limited to''

Tamil translation: உள்ளடக்கி, ஆனால் அதோடு வரையறுக்கப்படாமல்

13:02 Mar 16, 2011
English to Tamil translations [PRO]
Law/Patents - Law: Contract(s) / Labour employment contract
English term or phrase: ''...including but not limited to''
''...including but not limited to'' என்பதற்கு '' ....(எல்லா அம்சங்களையும்) உள்ளடக்கிய மற்றும் இவை மட்டும்தான் என்று வரையறைக்குள் இல்லாதபடி தேவைக்கேற்ப கூடுதல்-குறைவாக உள்ள'' என்னும் சொற்றொடர் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. இதைவிட சிறந்த ஒன்று உங்களிடம் இருந்தால் தந்து உதவுங்களேன்.

Example sentence 1 :
The duties shall include all items related to caring for the needs and well-being of the Employer’s baby, including but not limited to:
giving baby milk that is provided by the Employer
changing diapers when dirty or soiled etc.,

Example sentence 2 :
No physical punishment or discipline of the baby is allowed, including but not limited to hitting, shaking, slapping, spanking.
AR Ashok kumar
India
Local time: 20:41
Tamil translation:உள்ளடக்கி, ஆனால் அதோடு வரையறுக்கப்படாமல்
Explanation:
உள்ளடக்கி, ஆனால் அதோடு வரையறுக்கப்படாமல்
Selected response from:

mohanv
India
Local time: 20:41
Grading comment
பங்கெடுப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
4உள்ளடக்கி, ஆனால் அதோடு வரையறுக்கப்படாமல்
mohanv
4"....(அவற்றை) உள்ளிட்டு அவை ம்ட்டுமே வரம்பாக இல்லாமல்
Ramesh Kulandaivel


  

Answers


8 mins   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5
உள்ளடக்கி, ஆனால் அதோடு வரையறுக்கப்படாமல்


Explanation:
உள்ளடக்கி, ஆனால் அதோடு வரையறுக்கப்படாமல்

mohanv
India
Local time: 20:41
Specializes in field
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 4
Grading comment
பங்கெடுப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
Login to enter a peer comment (or grade)

11 mins   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5
"....(அவற்றை) உள்ளிட்டு அவை ம்ட்டுமே வரம்பாக இல்லாமல்


Explanation:
ஒரு சில விதிகள் உள்ளிடப்படுகின்றன, ஆனால் அந்த விதிகள் மட்டுமே வரம்புகளாக கொள்ளாமல்....வேறு விதிகள் அல்லது நிபந்தனைகளும் இருக்கலாம் என்று பொருளில் வருகிறது...

Ramesh Kulandaivel
India
Local time: 20:41
Works in field
Native speaker of: Native in TamilTamil
Notes to answerer
Asker: பங்கெடுப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.

Login to enter a peer comment (or grade)



Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also:
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search